இந்த மாண்பாளர் யார்..?
இந்த மாண்பாளர் யார்...?!
இவர் கண்ணியமான அஷ்ஷைஃக் அப்து அலி இத்ரீஸ் அஷ்ஷைஃக்.
மஸ்ஜிதுன்னபவியில் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின், மக்பரா இருக்கிற அறைக்குள், தூய்மை சேவகராக பல ஆண்டுகளாக இருந்தவர் இன்றைய 20-11-2023 தினம் இறையழைப்பை ஏற்றார்கள்.
இன்னாலில்லாஹி...
மஸ்ஜிதுன்னபவியில் இன்றைய -20- மஃரிப் தொழுகைக்கு பிறகு ஜனாஸா தொழுகை நடைபெற்று ஜன்னத்துல் பகீவுவில் நல்லடக்கம் செய்யப்படுகிறார்கள்.
முஜீபுர்ரஹ்மான் சிராஜி
Post a Comment