ஆணுறுப்பை காட்டியவனை துணிகரமாக, வீடியோ எடுத்த மாணவி
வீதியில் தனிமையில் செல்லும் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேஷ்டையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை காட்டியவாறு மாணவியை பின்தொடர்ந்த நபரை குறித்த மாணவி துணிகரமாக காணொளி பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பு. கஜிந்தன்

Post a Comment