இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்
Post a Comment