Header Ads



தன்னை அங்கீகரிக்குமாறு கோரி, ஹரின் மனு தாக்கல்


தன்னை விளையாட்டுத்துறை அமைச்சராக அங்கீகரிக்கக் கோரி, புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழு மீது ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.


அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் மனு சார்பில் ஆஜரான சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரன, தனது கட்சிக்காரரை புதிய விளையாட்டு அமைச்சராக அங்கீகரிக்குமாறு நீதிமன்றில் கோரினார். 


இந்த மனு டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

No comments

Powered by Blogger.