காசாவில் இருந்து டெல் அவிவ் பகுதியை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன.ஹமாஸ் தனது டெலிகிராம் சேனலில் தாக்குதலை உறுதிப்படுத்தியது. இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அவசரகால மீட்பு சேவை தெரிவித்துள்ளது.
Post a Comment