இஸ்ரேலியப் படைகள் சகாசா நகரில், பத்திரிக்கையாளர் அமல் சோட் மற்றும் அவரது முழு குடும்பத்தையும், படுகொலை செய்துள்ளன.காசா அவலங்களை உலகிற்கு உரத்துச்சொல்லிய, ஊடகவியலாளர்களை ஆக்கிரமிப்பு இஸ்ரேல், புடிப்படியாக படுகொலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment