Header Ads



ஷாவுடன் ஜனாதிபதி ரணில் உரையாடல்


ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜே ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.


இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் இன்று -17- உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது விளையாட்டை தாண்டி, சர்வதேச அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.