Header Ads



என் கணக்கு தப்பாகி விட்டதே - இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் கல்லறை ஓசை


பாலஸ்தீன விவகாரம், மூத்தவர்களின் இறப்போடு இறந்து போகும், அடுத்தடுத்த வரும் தலைமுறைகள் அதனை முற்றாக மறந்து விடுவார்கள்.!


✍ இஸ்ரேலிய முன்னால் பிரதமர் கோல்டா மேயர், (1948 - 1968)


யார் இந்த பாலஸ்தீனியர்கள்? அழிக்க அழிக்க ஈசல்கள் போல எழுந்து வந்து எங்களை கதி கலங்க வைக்கிறார்களே!


நாம் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து 75  வருடங்கள் ஆகின்றன. ஆனால் இந்த "அல்-அக்ஸா பெருவெள்ள" நடவடிக்கை போராளிகள் அனைவரும் மூன்றாம் தலைமுறையினர்கள் ஆயிற்றே? 


என் கணக்கு தப்புக்கணக்காகி விட்டதே!


✍இஸ்ரேலின் முன்னால் பிரதமர் கோல்டா மேயரின் கல்லறை ஓசை

Imran Farook




No comments

Powered by Blogger.