பாலஸ்தீனம் பற்றி எர்டோகன்
காசா போர் பற்றி எர்டோகன்:
“இந்தப் போர் பிறை-சிலுவைப் போராக மாறாது.
ஏனென்றால், இந்தப் போர் நன்மைக்கும் தீமைக்கும், பொய்க்கும் உண்மைக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குபவர்களுக்கும், உண்மைக்கும் பொய்க்கும்மான போராக மாறிவிட்டது.
இறுதியில், நல்லவர்கள், உண்மையின் பக்கம் இருப்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அதாவது பாலஸ்தீனியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

Post a Comment