Header Ads



பகினிகஹவெல முஸ்லிம் பாடசாலையில் 6 மாணவர்கள் சித்தி


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஒக்டோபர் 15ம் திகதி நபைபெற்றது.


அதனடிப்படையில் பரீட்சை முடிவுகள் 2023.11.17 ம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் முடிவுகளின் பிரகாரம் மொ பகினிகஹவெல ஆரம்ப பாடசாலை மாணவர்களான $

அப்துல்லாஹ் 169

சன்ஹா  154

சாரா ஸைனப் 153

மிஸ்கா  152

மஸீன்  149

ஸம்லா சரீகத் 148 தலா புள்ளிகளைப் பெற்றுக்கெண்டனர்


இவர்களை  அப்வான் ஆசிரியர் மற்றும் அஸாமா  ஆசிரியை வழிநடாத்திவர்களாவர் 


இம்மாணவர்கள் , பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழாமிற்கு எமது வாழ்த்தகள்


தகவல் 

சிஹார் மொனறாகலை

No comments

Powered by Blogger.