Header Ads



சியோனிச வெறியர்கள் தாக்குதல், இஸ்மாயீல் ஹானியாவின் பேத்தி வீரமரணம் - குடும்பத்தில் 15 ஆவது இழப்பு


ஹமாஸ் தலைவர் இஸ்மாயீல் ஹானியாவின் பேத்தி ருவா ஹானியா, மருத்துவ மாணவி.


அவர் நேற்று -10- காஸாவின் ஹய்யு ஷஹீனில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போது,  சியோனிச பயங்கரவாதிகள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டார். 


அல்லாஹ் அவருக்கு ஷஹாதத் அந்தஸ்தை வழங்குவானாக!


 உயிரிழந்த ருவா  14 பேரை இழந்த ஹனியா குடும்பத்தில்  மேலும் ஒருவர்...

 ஷுஹதா... வஸ்ஸலாம்... 💙

$Mi Anas  Mansoor

No comments

Powered by Blogger.