எங்கும், எதிலும், எப்போதும் "ஷஹீத்"
அவர்களிடம் சொல்லுங்கள்,
அங்கே ஒரு ஷஹீத் இருப்பார்,
அந்த சஹீதுக்கு ஷஹீதாக இருக்கும் இன்னொரு ஷஹீத் முதலுதவி செய்துகொண்டிருப்பார்.
ஷஹீதாக இருக்கும் இன்னொரு ஷஹீத் அவர்களை படம் பிடித்துக்கொண்டிருப்பார்.
ஷஹீதாக இருக்கும் இன்னொரு ஷஹீத் அதற்கான இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருப்பார்.
Imran Farook

Post a Comment