பொதுஜன பெரமுன Mp யின் திடீர் தீர்மானம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பாராளுமன்றத்தில் சுயேட்சை உறுப்பினராவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இந்த நாட்டில் குடும்ப அரசியல் சகாப்தம் முடிவுக்கு வர வேண்டும். எங்களைப் போன்ற சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் கூறினார்.
Post a Comment