Header Ads



உணவு விஷமானது - வைத்தியசாலையில் இராஜாங்க அமைச்சர்


நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


உணவு விஷம் காரணமாக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 

No comments

Powered by Blogger.