மழை வேண்டி தொழுகை
பொலன்னறுவை கட்டுவன்வில் ஊரில் இன்று -17- மழை வேண்டி தொழுகை நடத்தப்பட்டது
கட்டுவன்வில் ஜம்யியத்துல் உலமாவின் வழிகாட்டலில் அதன் தலைவர் அஷ்ஷேஹ் ஆஷிக் மௌலவி தலைமையில் விசேஷ தொழுகையும் துவா பிரார்த்தனையும் நடந்தது.
இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து சிறப்பித்தார்கள் தொழுகையையும் விசேஷ துவாவையும் அஷ்ஷேஹ் ஸுஹைப் மௌலவி அவர்கள் நடத்தினார்கள்
Jawfer JP



Post a Comment