Header Ads



மக்கள் மனம் வென்ற நம்பகமான "www.lifebond.lk" நிகாஹ் சேவை (வீடியோ)


லைப்பொண்ட் (Lifebond.lk) நிறுவனம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.


லைப்பாண்ட் மெட்ரிமோனி என்பது உலகெங்கிலும் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கு இணைய வழி மூலம் நிகாஹ் சேவையை வழங்கும், இலாப நோக்கற்ற ஒரு சமூக சேவை நிறுவனமாகும்.

லைப்பொண்ட் நிகாஹ் சேவை மிகவும் சிறந்த நம்பகமான மக்கள் மனம்வென்ற ஒரு சமூக நிறுவனமாக இயங்கிவருகிறது. இது உத்தரவாத கம்பணியாக (LifeBond Guarantee Ltd) பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணமாகாதவர்களுக்கு மணமுடித்து வைப்பது சமூகப் பொறுப்பாகும் என்ற அல்குர்ஆன் சிந்தனையே எமது நிறுவனத்தின் குறிக்கோள் வாசகமாகும். (சூரா அந்நூர் : 32)

how to register an account in www.lifebond.lk

No comments

Powered by Blogger.