Header Ads



சுவீடன் பாராளுமன்றம் முன் குர்ஆன் எரிப்பு, தடுக்கமுயன்ற வீரமிகு முஸ்லிமை கைதுசெய்த பொலிஸார் (வீடியோ)


சுவீடன் பாராளுமன்றத்தின் முன்  இஸ்லாத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி, சல்வான் மோமிகா என்பவன்  புனித குர்ஆன் பிரதியை எரித்தான். இதன்போது புனித குர்ஆனை இழிவுபடுத்துவதைத் தடுக்க முயன்ற வீரமிகு முஸ்லிம் சகோதரர் ஒருவரைக் கைது செய்து குரான் எரிப்பாளர் சல்வான் மோமிகாவை ஸ்வீடிஷ் போலீஸார் மீண்டும் ஒருமுறை இன்று திங்கட்கிழமை 14 ஆம் திகதி பாதுகாத்தனர். 


குறிப்பாக ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கில் இஸ்லாமிய வெறுப்பு பிரமுகர்கள் அல்லது குழுக்களால் குர்ஆன் எரிப்பு மற்றும் இழிவுபடுத்தப்பட்ட செயல்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளன. 


பேச்சு, கருத்து சுதந்திரம் என சுவீடன் இதைக் கூறினாலும் 200 கோடி முஸ்லிம்களின் உணர்வுகளை இது பாதிக்கும் என்பதை ஐரோப்பிய நாடான சுவீடன் புரிந்துகொள்ள வேண்டும்.


https://fb.watch/mq69KpxgIF/

No comments

Powered by Blogger.