Header Ads



பிரமாண்டமான பேரித்தம்பழ சந்தை துவங்கியது (படங்கள்)


சவூதி அரேபியாவின்  புரைதா நகரில் பிரமாண்டமான பேரித்தம்பழ சந்தை துவங்கியுள்ளது. 


சர்வதேச நாடுகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து பேரித்தம்பழ கொள்முதல் செய்வார்கள்.


எல்லா ரக பேரித்தம்பழங்களும் இங்கு விற்பனைக்கு வரும்.

மொத்த விற்பனைக்கு மட்டுமே.










No comments

Powered by Blogger.