Header Ads



தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


நேற்றுடன்(02) ஒப்பிடுகையில் இன்று(03) தங்கத்தின் விலை பாரியளவில் சரிந்துள்ளது.


அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,874 ரூபாவாக பதிவாகியுள்ளது.


நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 164,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 6,150 ரூபா குறைவடைந்து  157,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இன்று தங்கத்தின் விலை விபரம்,




No comments

Powered by Blogger.