Header Ads



ஏழைகளுக்கு உணவளிப்பதை விட, வேறு என்ன தர்மம்..?


சூடானில் ஒருவர் தன் மகன் திருமண வலீமா விருந்துக்கு ஏழைகளை மட்டும் அழைத்தார்.


உணவு உண்பதற்கு அவர்களை அமரவைக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸஹன்- தாம்பாளத் தட்டில் உணவு வழங்கி, அவரவர் வீடு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுமாறு அனுப்பி வைத்தார்.


கொடையும், பண்பாடும் என்றும் மரணிக்க கூடாது. 


ஏழைகளுக்கு  உணவளிப்பதை  விட வேறு என்ன தர்மம் வேண்டும்.



No comments

Powered by Blogger.