இன்று தங்கத்தின் விலை விபரம்
நேற்றுடன் (15) ஒப்பிடுகையில் இன்று (16) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அதன்படி, இன்று தங்கம் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.612,767.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,620.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.172,950.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,820.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.158,550.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,920.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.151,350.00
Post a Comment