மக்கா முகர்ரமா நகரில் ஹரமைன் நிர்வாகத்தலைவர்அப்துர்ரஹ்மான் அல்சுதைஸி தலைமையில் இஸ்லாமிய மார்க்க மாநாடு நடைபெற்று வருகிறது.
சர்வதேச நாடுகளில் இருந்து சுமார் 85 நாடுகளின் தலைமை முஃப்திகள் மற்றும் உலமாக்கள் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளார்கள்.
உண்மையான முன்னேற்றம் என்றால் என்ன எனத் தெரியாத இந்தக்கூட்டம், கூட்டங்களைக் கூட்டி பெரும் சமாசாரம் பேசி கலைந்து செல்லும் கூட்டமாகும். உலகில் எந்தவகையான உறுப்படியான பணிகளையும் செய்யாத ஒரு கூட்டம் என குறிப்பிட்டுக்கூறலாம்.
ReplyDelete