Header Ads



கிரீடம் அணிந்த முதல் அமெரிக்க வாழ் இலங்கையர்


அமெரிக்க வாழ் இலங்கை யுவதி மிஸ் கலிபோர்னியா டீன் யு.எஸ்.ஏ 2023 (Miss Teen USA 2023) எனும் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.


அமெரிக்க வாழ் இலங்கை யுவதியான தாலியா பீரிஸ் என்பவரே பட்டத்தை வென்றுள்ளார்.


இவருடனான சந்திப்பு தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 


நான் புதிய மிஸ் கலிபோர்னியா டீன் தாலியா பீரிஸை சந்தித்தேன், கிரீடம் அணிந்த முதல் அமெரிக்க வாழ் இலங்கையர் தாலியா அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கலை மற்றும் அதற்கு அப்பால் உள்ள உறவுகளை உருவாக்க தனது தளத்தை பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.