ஆழ்கடலில் நிகழ்ந்த பூமியதிர்ச்சி, நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக அறிவிப்பு
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகி உள்ளது.
5.8 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த பூமியதிர்ச்சியால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இந்த பூமியதிர்ச்சி கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ மற்றும் காலி போன்ற பகுதிகளில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. R
புவியில் மக்களின் சுமுகமாக வாழக்கை பாதிக்கப்படும். கடும் வரட்சி, புயல், சூராவளி, வெள்ளப் பெருக்கு, புவிநடுக்கம், நிலத்திலும் கடலிலும் அதிர்வுகள், புவியதிர்ச்சி போன்ற மக்களின் சாதாரண வாழ்க்கையைப் பாதிக்கும் இயற்கையின் சீற்றங்கள் அதிகரிக்க பிரதான காரணம் மக்கள் புவியின்மேல் செய்யும் பாவங்களும் அநியாயங்கள்,கொலை,கொள்ளை, கற்பழிப்பு, விபசாரம், ஓரினச்சேர்க்கை போன்ற பயங்கரமான பாவங்கள் இந்த புவியில் இறைவனின் கோபம் அதிகரிக்கும். அதன் விளைவாக மேற்கூறிய அத்தனை அழிவுகளும் பொதுமக்களைத்தொடரும். இத்தகைய புவிநடுக்கமும் இயற்கையின் சீற்றங்களும் அதிகரிக்கும்போது மக்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும். உடனடியாக பாவங்கள் செய்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். இதனைத் தான் அல்குர்ஆனில் ஸூரா அல் ரூமில் 30-41 ல் அல்லாஹ் பின்வருமாறு எச்சரிக்கை செய்கின்றான். 30:41. மனிதர்கள் செய்யும் பாவம் (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் அழிவும் ஏற்படுகின்றன; (தீமைகளிலிருந்து) அவர்கள் செய்யும் அநியாயங்களிலிருந்து திரும்பி நல்லவர்களாக மாறும் பொருட்டு அவர்கள் செய்தார்கள் செய்த (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் அனுபவிக்கும்படி அவன் செய்கிறான்.
ReplyDeleteظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْن