ஹஜ்ஜிக்கு செல்பவர்களே இந்தியாவுக்காக பிரார்த்தியுங்கள் - முதலமைச்சர் சித்தராமையா
கர்நாடகா மாநிலத்திலிருந்து ஹஜ்ஜிற்கு செல்லும் ஹஜ் யாத்ரீகர்களை வழியனுப்பி வைக்க முதல்வர் சித்தராமையா வந்தபோது,
அவர் பேசியதன் சுருக்கம்
நான் முதலமைச்சராக இருந்த ஐந்தாண்டுகளில் ஹஜ்ஜுக்கு செல்பவர்களை வழியனுப்பி வைக்க ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருவதுண்டு...
ஹஜ்ஜிற்கு செல்லும் உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது,
இம்முறை எமது மாநிலத்தில் இருந்து 7200 பேர் ஹஜ்ஜுக்கு செல்கின்றனர்.
இந்த நாட்டிற்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் போல் மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிட நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Post a Comment