Header Ads



இன்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி (முழு விபரம்)


நேற்றுடன் (20) ஒப்பிடுகையில் இன்று (21) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.


அதன்படி, தங்கத்தின் இன்றிய விலை விபரம் வருமாறு,


தங்க அவுன்ஸ் – ரூ.594,624.00

24 கரட் 1 கிராம் – ரூ.20,980.00

24 கரட் 8 கிராம் (1பவுண்) – ரூ.167,800.00

22 கரட் 1 கிராம் – ரூ.19,240.00

22 கரட் 8 கிராம் (1பவுண்) – ரூ.153,900.00

21 கரட் 1 கிராம் – ரூ.18,360.00

21 கரட் 8 கிராம் (1பவுண்) – ரூ.146,900.00



No comments

Powered by Blogger.