கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு
AIMS International School (எய்ம்ஸ் சர்வேதச பாடசாலை), க.பொ.த. (சா/த) 2022 / 2023 பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்காக கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கொன்றை (Career Guidance Seminar) ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக இது ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கானதாகும்.
எவ்வாறு க.பொ.த. (உயர்தர) 2025 கற்கை நெறிகளை தெரிவு செய்வது, உள்நாட்டு வெளிநாட்டு பட்டப்படிப்புகள், உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தங்களுடன் கலந்துரையாடி ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
தலைமை
ஏ.ஜி. அன்வர்
பாடநெறி இயக்குனர் – க.பொ.த. (உயர்தரம்)
காலம்: சனிக்கிழமை, 24/ஜூன்/2023, மாலை 04.30 மணி.
இடம்: கேட்போர்கூடம் - எய்ம்ஸ் சர்வேதச பாடசாலை, அக்கரைப்பற்று.
தங்கள் நல்வரவை நாடி நிற்கும்
கற்கைகளுக்கான இயக்குனர்
எய்ம்ஸ் சர்வேதச பாடசாலை
அக்கரைப்பற்று
School Census No. 516006
(Issued by Min. of Education – SL)

Post a Comment