Header Ads



தில்லையடி தாருல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா


புத்தளம், தில்லையடி தாருல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா  ஞாயிற்றுக்கிழமை (11) கல்லூரி அதிபர் மௌலவி முபாரக் அல்ரஷாதி தலைமையில் நடைற்றது.

இதில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.


இவ்விழாவில்,16 மாணவர்கள் ஹாபிழ்களாகவும், 25 பேர் அல் ஆலிம்களாகவும் பட்டம் பெற்று வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.








No comments

Powered by Blogger.