கோழி இறைச்சி, முட்டைக்கு புதிய சட்டம்
கோழி இறைச்சி மற்றும் முட்டையினை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீனின் விலை அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி வியாபாரிகள் அநாவசிய இலாபம் பெறும் நோக்கில் விலையை அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.
கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சதத்துக்கேனும் பயனற்ற இந்த சேற்றில் நாட்டிய கம்பங்களுக்கு ஆகக் குறைந்தது தேசிய மட்டத்தில் முட்டை வர்த்தகத்தை முகாமைத்துவம் செய்வது பற்றி எந்தத் திட்டமும் இல்லாத இந்த வீணாப் போன கூட்டம் கோழிக்கும் முட்டைக்கும் புதிய சட்டம் போடுகிறார்களாம். வர்த்தமானியின் முட்டைவிலை வௌ்ளை 42 ரூபா சிவப்பு 43 ரூபா வெறும் தாளில் உள்ள சட்டம் ,சந்தையில் நாம் 54 ரூபா 57 ரூபாவுக்கு வௌ்ளை முட்டை வாங்கும் கேவலத்தை யாரிடம் சொல்வது.
ReplyDelete