கொழும்பில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை (படங்கள் இணைப்பு)
உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
கொழும்பு ராணுவ மருத்துவமனையில் இந்த கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது
கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இராணுவ வைத்தியர்களால் அகற்றப்பட்ட கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது.
தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் காணப்படும் மிகப்பெரிய சிறுநீரகக் கல் (2004 இல் இந்தியா) 13 செ.மீ. மற்றும் மிகப்பெரிய சிறுநீரகக் கல் (2008 இல் பாகிஸ்தான்) 620 கிராம் எடை கொண்டது.






Post a Comment