Header Ads



பிரான்ஸ் வருமாறு, ரணிலுக்கு அழைப்பு


ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்   பெரிஸில் புதிய பூகோள நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டின்  உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது 


குழுவில் உரையாற்றுவதற்கு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.


No comments

Powered by Blogger.