Header Ads



இரும்பின் விலையில் பாரிய வீழ்ச்சி


இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இரும்பு இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது. 


ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால் இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் ஓஷத யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.