Header Ads



எரிபொருட்களின் விலைகளில் திடீர் மாற்றம்


இன்று -01- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.


இதற்கமைய, பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும், பெற்றோல் 95 ஒக்டேன் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும் உள்ளது.


மேலும் மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.