முன்னாள் பிரதி மேயரினால், அரகலய போராட்டக்காரர் மீது அகோரத் தாக்குதல்
கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவால் தாக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபேரத்ன மற்றும் அவரது கையாட்கள் நடத்திய கொடூர தாக்குதலின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
கடந்த ஆண்டு ‘அறகலயா’ போராட்டங்களில் பியத் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.
Post a Comment