Header Ads



முஸ்லிம் உலகை வியக்க வைத்தவர்...!


📖 இவர் பெயர் முஹம்மது அப்துல் ரஹ்மான். எகிப்து நாட்டைச் சேர்ந்த இவர் மருந்தாளுநர் (பார்மாசிஸ்ட்).


இவர் சாதனை என்ன?!


ஒரே அமர்வில் ஏழு மணி நேரத்தில் முழு குர்ஆனையும் மனனமாக ஒரு சின்ன பிழையோ தடுமாற்றமோ இல்லாமல் மனனமாக ஒப்புவித்திருக்கிறார்.


எகிப்து நாடே கொண்டாடி மகிழ்கிறது.


திருக்குர்ஆனை முழுவதையும் மனதில் ஏந்தி நிற்கும் அவர் முகத்தில் தான் எத்தனை ஆனந்தம் பாருங்கள். 🥰


உலகின் எத்தனை பட்டப்படிப்புகள் படித்திருந்தாலும் கிடைக்காத சந்தோஷம் அவரின் மனதை நிறைத்திருக்கிறது..! 💖

 Engr Sulthan



No comments

Powered by Blogger.