குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே...
இவர் துருக்கிய மாநிலமான அய்டனில், புனித குர்ஆன் ஆசிரியர்களில் ஒருவர். ஹஜி அலி ஷஃபாலாக் என்று அழைக்கப்பட்டவர். குர்ஆனைப் படித்தும், கற்பித்தும் வந்தவர். அவரது போதனையின் கீழ் பலபேர் ஹாபிஸ் பட்டம் பெற்றார்கள். குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார்.
அல்லாஹ் அவரது ஆன்மாவின் மீது, இரக்கம் கொண்டு சுவனத்தை வழங்குவானாக - ஆமீன்
யா அல்லாஹ், ஒரு நல்ல செயலின் மீது, இதே போன்ற அமைதியான முடிவை எங்களுக்கு வழங்குவாயாக. யா அல்லாஹ், எங்கள் இறுதி நாட்களை உனக்கு மகிழ்ச்சியாக ஆக்குவாயாக. ஆமீன்...🤲🤲
Post a Comment