Header Ads



ஆப்கானிஸ்தான் அணி இலங்கை வந்தடைந்தது


ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணி நேற்று மாலை நாட்டை வந்தடைந்தது.


இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 4ஆம் திகதியும், இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதியும் நடைபெறுகிறது.


மூன்று ஒருநாள் போட்டிகளும் அம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.


ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமை தாங்குகிறார்.







No comments

Powered by Blogger.