Header Ads



புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் சம்பிக்க


பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய குடியரசு முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி இன்று(22) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.


தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் புதிய கட்சிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.


அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.