Header Ads



புதிதாக உருவாக்கப்படும் மதாப்


புதிதாக உருவாக்கப்படும் மதாப் விரிவாக்கத்திற்கு الرواق السعودي சவூதி போர்டிகோ என பெயரிடப் படும் என் ஹரமைன்களின் நிர்வாகத் தலைவர் ஷைக் அஸ்ஸுதைஸ் இன்று -21- அறிவித்தார் .


இது தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம்  மற்றும் கூரை என நான்கு தளங்களைக் கொண்டதாக அமையும். 


 சவூதி போர்டிகோ மற்றும் மதாஃப் ஆகியவை அதிகபட்சமாக 287,000 வழிபாட்டாளர்களையும், ஒரு மணி நேரத்திற்கு 107,000 தவாஃப் செய்பவர்களையும் உள்ளடக்கும் திறனைக் கொண்டதாக இருக்கும்.

--சவூதி கெஜெட்

No comments

Powered by Blogger.