Header Ads



வெசாக் விழா 2023 - இரத்ததானம் வழங்க குவிந்த உலமாக்கள், மாணவர்கள், பொதுமக்கள்

வெசாக் விழா 2023  இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று 03-05-2023ம் திகதி புதன்கிழமை  புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் இரத்த வங்கியினால் வழங்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிகழ்வின் வெற்றிக்காக சகல வழிகளிலும் உதவி புரிந்த அனைருக்கும் திணைக்களம் சார்பான நன்றிகளையும், பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Department of Muslim Religious and Cultural Affairs








No comments

Powered by Blogger.