Header Ads



ரமழான் பரிசு மழை (Ramadan 25 கேள்வி)

 1. அல் குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட முதல் பள்ளிவாசலையும் குறித்த வசனத்தையும் குறிப்பிடுக.


2. ‘நுஸ்ஹதுல் முத்தகீன்’  என்ற   ஹதீஸ் கிரந்தம் எந்த ஹதீஸ் கிரந்தத்திற்கு விளக்கவுரை என்பதைக் குறிப்பிடுக.


3. பத்ஹு மக்கா தினத்தன்று  கஅபாவின் சாவியை நபிகளாரிடம் கொடுத்தவரின் பெயர் என்ன?


4. முஸ்லீம் நாடுகளில் அதிக மொத்த தேசிய உற்பத்தியை (GDP) கொண்ட நாடு எது?


5. நபி இப்ராஹீம் அலை அவர்களும் நபி இஸ்மாஈல் அலை அவர்களும் கஃபாவை புனர்நிர்மாணம் செய்து விட்டு கேட்ட பிரார்த்தனையை அரபியில் தருக.




No comments

Powered by Blogger.