Header Ads



ரமழான் பரிசு மழை (Ramadan 13 கேள்வி)

1. நபி இத்ரீஸ் அலை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய பொறுமையாளர், உண்மையாளர், உயர் அந்தஸ்துடையவர் ஆகிய பண்புகளைக் குறிக்கும் அல் குர்ஆன் வசனங்கள் யாவை?


2. “இவ்வுலகில் ஓடும் இரு நதிகளின் ஊற்றுக்கண் சுவனமாகும்” அவ்விரு நதிகளும் எவை? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக. 


3. நபி (ஸல் ) அவர்களினால் ஏழைகளின் தந்தை என பெயர் சூட்டப்பட்ட அந்த நபித் தோழர் யார்?


4. 1956 இல் நிறைவேற்றப்பட்டு 07-11-1956 இல் நடைமுறைக்கு வந்த முஸ்லிம் பள்ளிவாசல் தர்ம நம்பிக்கை நிதியம் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் யார்?


5. நோய் விசாரிக்கச் செல்பவருக்காக ஆயிரக்கணக்கான வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்,  அவ் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.




No comments

Powered by Blogger.