ஒஸ்மானியா கல்லூரியின் கல்வி வளர்ச்சியில், ஒன்றிணைதல் பற்றிய அறிவிப்பு
யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கல்வி வளர்ச்சியிலும் மற்றும் அதன் அதிபர் மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் கல்வியில் உயர்நிலை இது போன்ற விடயங்கள் பலராலும் சிந்திக்கப்பட்டு உணரப்பட்டு பேசப்பட்டு வருகின்றது, இருந்த பொழுதிலும் இவைகளை ஒரு முகப்படுத்தி ஒரே சிந்தனையின் கீழ் யாழ் ஒஸ்மானியா தாயின் கல்வி வளர்ச்சியில் பாரிய வெற்றியினை கைகோர்த்து வெற்றி பாதையின் செயல்படுவதற்கு முதல் படி கண்ணாய் யாழ் முஸ்லிம் ஒன்றியம் No 1 கல்விச் சேவை பிரிவு முன்வந்துள்ளது, எனவே உங்கள் அனைவரையும் அன்போடு வேற்றுமைகளை கலைந்து நாம் கல்வி கற்ற எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் நாம் என்ன செய்ய வேண்டும்
என்பதனை ஒன்றாக ஒரே குடையின் கீழ் இருந்து சிந்திப்பதற்கு உங்கள் அனைவரையும் நாம் அழைக்கின்றோம் இந்த வகையில்
🔹நேரம் : பிற்பகல் 03.00
🔹காலம்: 30.04.2023(ஞாயிற்றுக்கிழமை )
🔹இடம் :யாழ் நூலக கேட்போர் கூடத்தில் ஒன்று கூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றோம் இதிலே யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பழைய மாணவர்கள் குழுக்களாக ஒவ்வொரு குழுக்களிலும் இருவர்களை நாம் உத்தியோகபூர்வமாக அழைப்பதற்கு இருக்கின்றோம் அதேபோன்று கல்விமான்கள், புத்திஜீவிகள், பலர்களையும் இங்கே அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கின்றோம்
யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற முக்கியஸ்தர்களையும் பாடசாலையுடன் பற்றாளர்களையும் அழைப்பதற்கு நாம் முனைப்புடன் செயல்படுகின்றோம்
🔹யாழ்ப்பாணத் தொடர்புக்கு
▶️A.C.M. நைசர் No: 0773558054
▶️S.முஜிபுர் ரஹ்மான் No:0775880093
▶️ M.A.M.நஜாத் No:0776911042
🔹வெளி மாவட்டங்களுக்கு
▶️அஷேக் A. M.அப்துல் மலிக் மௌலவி No : 0718618749
▶️சகோதரர் R.ஜஹாஸ் No : 0718183939
▶️சகோதரர் A. சஜாத் No:0715886300
இவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்
இவ்வண்ணம்
யாழ் முஸ்லிம் ஒன்றியம் No 1
கல்விச்சேவை பிரிவு
Post a Comment