Header Ads



சுதந்திர சதுக்கத்தில் இப்தார் நிகழ்வு (படங்கள் இணைப்பு) மாற்றுமத உறவுகளும் பங்கேற்பு

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்றைய தினம் (02.04.2023) இப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது.


இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு தொழுகையில் ஈடுப்பட்டுள்ளதுடன் ஒன்றாக இணைந்து உணவருந்தினர்.


மாற்றுமத சகோதர, சகோதரிகள், அரசியல், சமூக, சமயப் பிரமுகர்களும் இதில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.







No comments

Powered by Blogger.