இது என்ன ஒரு அநியாயம்..?
பிரான்ஸ் நாடு உலகில் மேலதிக தங்க கையிருப்புக்களை கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது.
அதன் தங்க கையிருப்பு சுமார் 2,436 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 111.8 பில்லியன் டாலர்கள் ஆகின்றன. ஆனால் அந்த நாட்டின் மண்ணில் ஒரு தங்கச் சுரங்கம் கூட இல்லை!
இதேவேளை வறுமையான ஆபிரிக்க நாடான மாலியிடம் தங்க கையிருப்பு எதுவுமே இல்லை. ஆனால் அது 860 தங்கச் சுரங்கங்களைக் கொண்ட நாடு. ஆண்டுதோறும் 50 டன்களுக்கு அதிகமான தங்கத்தை உற்பத்தி செய்கிறது!
என்ன ஒரு அநியாயம்!!!
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment