Header Ads



இன்று தங்கத்தின், விற்பனை நிலவரம்


இன்றைய (03.04.2023) தினம் 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 176,000 ரூபாவாக உள்ளது.


அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 162,000 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.




முழு விபரம்

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,670.00


24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 181,300.00


22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,790.00


22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 166,250.00


21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,840.00


21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 158,700.00

No comments

Powered by Blogger.