கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39,768 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.35 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,835,917 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 684,559,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,443,115 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 39,768 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment