Header Ads



கத்தாரில் கட்டிடம் விழுந்ததில் இலங்கையர் வபாத்


இலங்கையில் கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த அப்துல் றஸாக் ஜமீல் ( 60 வயது )  அவர்கள் கடந்த 22/03/2023 புதன்கிழமை கத்தாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில்   வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   


வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக


அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம். உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக 


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்


No comments

Powered by Blogger.