Header Ads



இலங்கையில் குறைவடையும் தங்கத்தின் விலை


டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.


இதற்கமைய, கொழும்பு - செட்டியார் தெருவில் சனிக்கிழமை, 4 ஆம் திகதி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

No comments

Powered by Blogger.