Header Ads



ஹரக் கட்டா உள்ளிட்ட 8 பேர் கைது


போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நந்துன் சிந்தக (ஹரக் கட்டா) உட்பட 08 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக, மடகஸ்கர் பாதுகாப்பு படையினர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் மனைவியின் தந்தையும் அடங்குவதாக கூறப்படுகிறது.


சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு பிடியாணைக்கு அமைய ஹரக் கட்டா கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.